பிரதமர் மோடிக்கு ரஜினிகாந்த் பிறந்தநாள் வாழ்த்து.!

70பார்த்தது
பிரதமர் மோடிக்கு ரஜினிகாந்த் பிறந்தநாள் வாழ்த்து.!
பிரதமர் மோடி இன்று (செப்.17) தனது 74-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். அந்த வகையில் ரஜினிகாந்த் தனது X பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார். அதில், “மரியாதைக்குரிய பிரதமர் மோடி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீங்கள் நீண்ட ஆயுளோடும், மகிழ்ச்சியோடும் வாழ இறைவனை பிராத்திக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி