நெல்லை மாவட்டம் நாங்குநேரி ஊராட்சி ஒன்றியம் பாப்பான்குளம் அருகே ஆலங்குளம் கிராமத்தில் நேற்று ரேஷன் கடை தெருவில் 10 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிக்கு ஊராட்சி ஒன்றிய தலைவர் சௌம்யா ஆரோக்கிய எட்வின் தலைமையில் ஊராட்சி மன்ற தலைவர் முருகன் மற்றும் மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணவேணி சின்னத்துரை ஆகியோரால் அடிக்கல் நாட்டப்பட்டது. உடன் அவைதலைவர் செல்லதுரை உள்பட பலர் உள்ளனர்.