ராதாபுரம்: அதிமுக கவுன்சிலர்கள் கலெக்டரிடம் முறையீடு

62பார்த்தது
நெல்லை திசையன்விளை பேரூராட்சி தலைவி ஜான்சிராணிக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு இன்று நடைபெற இருந்தது. ஆனால் இதில் ஒருவர் மட்டுமே கலந்து கொண்டதால் வாக்கெடுப்பு நடைபெறவில்லை. எனவே தீர்மானம் தோல்வியில் முடிவடைந்ததாக கூறப்படும் நிலையில் அது குறித்து அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. எனவே அதிமுக கவுன்சிலர்கள் ஆட்சியரை சந்தித்து முறையிட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி