புதன் பெயர்ச்சியால் பலனடையப்போகும் 3 ராசிகள்

80பார்த்தது
புதன் பெயர்ச்சியால் பலனடையப்போகும் 3 ராசிகள்
அக்டோபர் 14ஆம் தேதிக்குப் பிறகு புதன் பகவான், துலாம் ராசி சுவாதி நட்சத்திரத்தில் நுழைகிறார். இதனால், மிதுனம், கன்னி, கும்பம் ஆகிய ராசியினருக்கு நல்ல நேரம். வராக்கடன் பணம் கிடைக்கும். நிதி நிலை மேம்படும். வியாபாரிகளுக்கு சாதகமான நேரம். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். முதலீடு செய்ய சிறந்த நேரம். வருமானம் அதிகரிக்கும். நிதி நிலை மேம்படும். பதவி உயர்வு கிடைக்கும். திருமண வாழ்வில் மனைவியுடன் இருந்த பிரச்சனைகள் தீரும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி