நாய்களிடம் இருந்து காப்பாற்ற சிறுவர்கள் கோரிக்கை

62பார்த்தது
நெல்லை மாநகரம் பேட்டை பகுதிகளில் கடந்த சில தினங்களாக அதிக அளவிலான தெருநாய்களின் தொல்லை இருப்பதாக பொதுமக்கள் பலமுறை மாநகராட்சிக்கு புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் நடவடிக்கையும் இல்லாத நிலையில் பேட்டை பகுதியைச் சார்ந்த 10க்கும் மேற்பட்ட சிறுவர்கள் தங்களது பெற்றோர்களுடன் இன்று (அக்.,3) மாநகராட்சி ஆணையாளரிடம் தெரு நாய்களை கட்டுப்படுத்த கோரி மனு அளித்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி