நெல்லை: மாரடைப்பில் இறந்த இன்ஸ்பெக்டர் குடும்பத்துக்கு எம்பி ஆறுதல்

73பார்த்தது
நெல்லை: மாரடைப்பில் இறந்த இன்ஸ்பெக்டர் குடும்பத்துக்கு எம்பி ஆறுதல்
நெல்லை மாவட்டம் பணக்குடி அருகில் கடம்பன்குளத்தை சேர்ந்த முத்துக்குமார் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தார். சென்னையில் பணியில் இருந்தபோது மாரடைப்பால் மரணம் அடைந்தார். இந்நிலையில் அவரது இல்லத்துக்கு இன்று(அக்.07) நெல்லை எம்பி ராபர்ட் புரூஸ் நேரடியாக சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

தொடர்புடைய செய்தி