நெல்லையில் கடந்த 2011 ஆம் ஆண்டு தாழையூத்து ஊராட்சி மன்ற தலைவி கிருஷ்ணவேணியை கொலை செய்ய முயற்சித்த வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கின் இறுதி விசாரனையில் நெல்லை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் நேற்று சுப்பிரமணியன் சுல்தான் மைதீன் கார்த்திக் உள்பட ஆகிய 6 பேர் குற்றவாளிகள் என அறிவித்துள்ளது. தண்டனை விபரம் 10-ஆம் தேதி வழங்கப்படும் என நீதிபதி சுரேஷ்குமார் அறிவித்துள்ளார்.