நெல்லை: சமுதாயநலக்கூடம் அமைக்கும் பணியை தொடங்கி வைத்த எம்பி

64பார்த்தது
நெல்லை: சமுதாயநலக்கூடம் அமைக்கும் பணியை தொடங்கி வைத்த எம்பி
நெல்லை மாவட்டம் முக்கூடல் தேர்வு நிலை பேரூராட்சியில் அயோத்தியாஸ் பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டம் வாயிலாக வார்டு எண் 15 இந்திரா காலனியில் சமுதாய நலக் கூடம் அமைக்கும் பணிக்கு நெல்லை எம்பி ராபர்ட் புரூஸ் இன்று(அக்.07) அடிக்கல் நாட்டினார். இதில் பேரூராட்சி தலைவர் கெளன்சிலர்கள் மற்றும் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி