தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு

50பார்த்தது
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் தீபாவளி போனஸ் அறிவித்துள்ளார். அதன்படி அனைத்து அரசு பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கும், தீபாவளி போனஸ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்களுக்கு 20 % வரையில் மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படவுள்ளது. நிரந்தர தொழிலாளர்கள் குறைந்தபட்சம் ரூ. 8,400 முதல் அதிகபட்சமாக ரூ. 16,800 வரையில் போனஸ் பெறுவார்கள்.

தொடர்புடைய செய்தி