சேந்தமங்கலம் - Senthamangalam

இராசிபுரம்: மாற்றுக் கட்சியினர் திமுகவில் ஐக்கியம்

இராசிபுரம்: மாற்றுக் கட்சியினர் திமுகவில் ஐக்கியம்

நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தில் நாமகிரிப்பேட்டை பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர் சுரேஷ் அவர்கள் ஏற்பாட்டில் பாமக பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர் ஆர். சக்திவேல் மற்றும் அரியாக்கவுண்டம்பட்டி தவெக நிர்வாகி சௌந்தர் ஆகியோர் தலைமையில் 70 பேர் மற்று கட்சியிலிருந்து விலகி எம்பி ராஜேஷ்குமார் முன்னிலையில் திமுக கழகத்தில் தங்களை இணைத்து கொண்டனர். நிகழ்ச்சியானது ஒன்றிய கழக செயலாளர் கே. பி. இராமசுவாமி, பேரூர் கழக செயலாளர் அன்பழகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

வீடியோஸ்


జోగులాంబ గద్వాల జిల్లా