ஆட்டு சந்தையில் 17 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது

79பார்த்தது
எருமைப்பட்டி அருகே அமைந்துள்ள பௌத்திரம் பகுதியில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் காலை முதல் மாலை வரை ஆட்டு சந்தை நடவது வழக்கம் நேற்று நடைபெற்ற ஆட்டு சந்தையில் ரூ. 17 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது இந்த ஆட்டு சந்தைக்கு நாவல் பட்டி கஸ்தூரிபட்டி முட்டாள் செட்டி ஆகிய பகுதியிலிருந்து ஏராளமான விவசாயிகள் மற்றும் ஆடு வளர்ப்பு ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர் மற்றும் வெளி மாநில வியாபாரிகள் வந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி