புதுச்சத்திரம் அருகே அமைந்துள்ள கண்ணூர் பட்டி என்ற கிராமத்தில் உள்ள சமுதாயக் கூடத்தில் நேற்று இரவு மத்திய மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக தங்க ஐயா சாமி கலந்து கொண்டு சிறப்பித்தார் மேலும் மே மாதம் 11-ம் தேதி நடைபெறும் இளைஞர் பெருவிழா குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. மாவட்ட செயலாளர் ரமேஷ் கலந்து கொண்டு சிறப்பித்தார்.