சேந்தமங்கலம் அருகே அமைந்துள்ள இயற்கை சூழல் நிறைந்த பகுதியான கொல்லிமலையில் தொடர் விடுமுறை காரணமாக வெளிமாவட்டம் மற்றும் உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் அதிகளவு கொல்லிமலைக்கு படை எடுத்தனர் இங்கு உள்ள அருவிகளிலும் கோவில்களிலும் கூட்டம் அலைமோதல் காணப்பட்டது மேலும் அங்குள்ள பழங்குடியினர் பழம் மார்க்கெட்டில் பொதுமக்கள் ஏராளமான ஊர் தங்களுக்கு தேவையான காய்கறிகளை மற்றும் பழங்களை வாங்கிச் சென்றனர்