சந்து கடைகளை மூட வலியுறுத்தி பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம்

75பார்த்தது
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பழைய தேர் நிறுத்தம் அருகில் பாரதிய ஜனதா கட்சி ஒன்றிய சார்பில் சேந்தமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் சுமார் டாஸ்மாக் 84 சந்துக்கடைகள் சட்டத்துக்கு விரோதமாக இயங்கி வருகிறது இதனை உடனே மூட வலியுறுத்தி பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சந்து கடைகளை மூட வேண்டும் என வலியுறுத்தியும். கண்டுகொள்ளாத காவல்துறை கண்டித்தும். ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி