நாமக்கல் பாச்சல் பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் இன்று காலை தமிழ்நாடு ஆணைய சிறுபான்மையினர் சார்பில் பேச்சுப்போட்டி நடைபெற்றது இதில் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பாக பேசினர் இந்த நிகழ்ச்சிகள் நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் உமா. அமைச்சர் மதிவேந்தன் நியூ கலந்து கொண்டு சிறப்பித்தார் மேலும் அரசு அதிகாரிகள் கல்லூரி பேராசிரியர்கள் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்