நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை ஒன்றியம் நாரைக்குணறு பகுதியில் மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம் இன்று நடைபெற்றது இதில் அமைச்சர் மதிவேந்தன் கலந்து கொண்டு பொது மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். நாமக்கல் மாவட்ட ஆட்சித்தவர் உமா கலந்து கொண்டு பொதுமக்களுக்கும் நலத்திட்ட உதவியும் வழங்கி சிறப்பித்தார்.