இராசிபுரம்: திமுக சார்பாக சிறப்பு கண் சிகிச்சை முகாம்

58பார்த்தது
இராசிபுரம்: திமுக சார்பாக சிறப்பு கண் சிகிச்சை முகாம்
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் நகர திமுக 16வது வார்டு திமுக கழகத்தின் சார்பாக திமுக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளையொட்டி சிறப்பு கண் சிகிச்சை மருத்துவ முகாம் நடைபெற்றது.

இம்முகாமில் எம்பி ராஜேஷ்குமார் கலந்து கொண்டார். மேலும் நிகழ்வில் நகர கழக செயலாளர் என். ஆர். சங்கர், வார்டு செயலாளர் பூபதி மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி