‘நோரோ’ வைரஸ் பாதிப்பை காட்டும் அறிகுறிகள்

85பார்த்தது
‘நோரோ’ வைரஸ் பாதிப்பை காட்டும் அறிகுறிகள்
இங்கிலாந்து, அமெரிக்காவில் தற்போது ‘நோரோ’ வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸ் இந்தியாவிலும் சில மாநிலங்களில் முன்னர் பரவியது. எளிதில் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு தொற்றி கொள்ளும் இந்த வைரஸ் மழைக்காலத்தில் அதிகம் பரவும். நோரோ வைரஸ் என்பது கடுமையான வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும் தொற்றுநோய். வயிற்றுவலி, குமட்டல், தலைவலி மற்றும் உடல்வலி போன்றவையும் இந்த வைரஸின் முக்கிய அறிகுறிகளாகும்.

தொடர்புடைய செய்தி