'விஜய் வெளிய வந்துரப் போறாரு..' வம்பிழுத்த சேகர்பாபு

79பார்த்தது
'விஜய் வீட்டுக்குள்ளேயே இருந்து அறிக்கை மட்டும் கொடுக்க சொல்லுங்கள்.. வெளியே வந்துவிட வேண்டாம்' என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று (ஜன., 12) செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், 'விஜய் வீட்டுக்குள்ளயே இருந்து அறிக்கை மட்டும் கொடுக்க சொல்லுங்க.. வெளியே வந்துர வேண்டாம். வெளியே வந்தால் எல்லாரும் கோபித்துக் கொள்வார்கள். இந்த ஆட்சி எல்லோருக்கும் எல்லாம் என நிரூபித்து வருகிறது' என்றார். 

நன்றி: பாலிமர்
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி