ஜாக்கெட்டை கிழித்து சண்டையிட்டுக்கொண்ட பெண்கள்

70பார்த்தது
தெலங்கானா மாநிலம், வனபர்த்தி மாவட்டத்தில் கணபுரம் அருகே அரசு இலவச பேருந்தில் இருக்கைக்காக பெண்கள் சண்டையிடும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பெண்கள் சுற்றி நின்று முடியை பிடித்து மாறி மாறி அடித்துக் கொள்கின்றனர். மேலும், ஜாக்கெட்டை கிழித்துக்கொண்டும் தகாத வார்த்தைகளால் திட்டி சண்டையிடும் வீடியோ வைரலாகி வருகின்றது. அதன் வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி