மீண்டும் விபத்துக்குள்ளான அஜித் கார்

84பார்த்தது
துபாயில் நடந்து வரும் 24H சீரிஸூக்கான கார் ரேஸ் தற்போது நடந்து வருகிறது. இந்நிலையில் நடிகர் அஜித்துக்கு சொந்தமான ரேஸிங் கார் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த முறை அஜித் இந்த காரை ஒட்டவில்லை என்றும் D.Olbort ஓட்டினார் என தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக கார் ரேஸ் பயிற்சியில் ஈடுபட்டிருந்த அஜித் விபத்தில் சிக்கிய நிலையில், 901 நம்பர் ரேஸில் அவர் கலந்துகொள்ளமாட்டார் என கூறப்பட்டிருந்தது.

தொடர்புடைய செய்தி