LA: காட்டுத் தீயால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

72பார்த்தது
LA: காட்டுத் தீயால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் பரவி வரும் காட்டுத் தீயால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 13 காயம் மாயமானதாக தகவல் 12,000க்கும் மேற்பட்ட வீடுகள், கட்டடங்கள் எரிந்து நாசமானது. இதுவரை 22,000 ஏக்கர் பரப்பளவில் காட்டுத்தீ பரவியுள்ள நிலையில் தீயை கட்டுக்குள் கொண்டு வர தீயணைப்புத்துறை தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி