தங்கம் விலையில் இன்று மாற்றம் இல்லை

72பார்த்தது
தங்கம் விலையில் இன்று மாற்றம் இல்லை
தங்கம் விலை இன்று (ஜன., 12) ஞாயிற்றுக்கிழமை என்பதால் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.7,315க்கும், சவரன் ரூ.58,520க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் மாற்றம் ஏதும் இன்றி ஒரு கிராம் ரூ.101-க்கும், ஒரு கிலோ ரூ.1,01,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று சவரனுக்கு ரூ.240 உயர்ந்த நிலையில்,  இன்றும் அதே விலையில் விற்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி