புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகைக்காக ஏராளமானோர் புதிய ஸ்மார்ட்போன்கள் வாங்க ஆர்வம் காட்டி வரும் நிலையில், பட்ஜெட் விலையில் கிடைக்கும் ஸ்மார்ட் போன்களை இங்கு பார்க்கலாம்.
1. போக்கோ X7 ப்ரோ, விலை - ரூ.27,999
2. ஒன்பிளஸ் நோர்ட் CE 4, விலை - ரூ.22,990
3. இன்ஃபினிக்ஸ் GT 20 ப்ரோ, விலை - ரூ.22,999
4. ரெட்மி நோட் 14 ப்ரோ, விலை - ரூ.24,499
5. மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ, விலை - ரூ.20,999
6. நத்திங் ஃபோன் 2a, விலை - ரூ.23,999
7. சாம்சங் கேலக்ஸி A35, விலை - ரூ.26,249