Top 10 viral news 🔥

ஆற்றில் குளிக்கச் சென்ற தந்தை, மகள் பலி

திருச்சி மாவட்டம் கல்லணைக் கால்வாய் ஆற்றில் குளிப்பதற்காக BHEL-ல் பணிபுரியும் சுரேஷ் (40) தனது மகள் ஆஷிகா (6) மற்றும் ப்ரித்திகா(10)ஆகியோருடன் சென்றுள்ளார். அப்போது, ஆஷிகா மற்றும் ப்ரித்திகா ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அவர்களை காப்பாற்ற முயன்ற தந்தை சுரேஷிம் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார். இதனை கவனித்த அப்பகுதி மக்கள் ப்ரித்திக்காவை உயிருடன் மீட்டனர். ஆஷிகாவின் சடலத்தை மீட்ட தீயணைப்பு துறையினர் தந்தை சுரேஷின் சடலத்தை தீவிரமாக தேடி வருகின்றனர். நன்றி: தந்தி டிவி

வீடியோஸ்


தமிழ் நாடு