தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

57பார்த்தது
தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று (செப்.15) இரவு 7 மணி வரை 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கடலூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி