மாணவர்களின் கல்விக்காக செல்போன் பயன்படுத்தலாமா?

51பார்த்தது
மாணவர்களின் கல்விக்காக செல்போன் பயன்படுத்தலாமா?
செல்போனை மாணவர்கள் சரியான முறையில் பயன்படுத்தினால், அது ஒரு கல்விக் கருவியாக இருக்கும். செல்போன் மூலம் ஒரு விஷயத்தை மிகவும் வேடிக்கையாகவும் உற்சாகமாகவும் கற்றுக்கொள்ள முடியும். ஸ்மார்ட்போன் மாணவர்களுக்கு மட்டுமல்ல, ஆசிரியர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒரே கிளிக் மூலம் மாணவர்கள் தங்களது சந்தேகத்தை தீர்க்க முடியும். மாணவர்கள் செல்போனை திறம்பட பயன்படுத்தினால் அவர்களது கல்விக்கு பயனுள்ளதாக இருக்கும்.

தொடர்புடைய செய்தி