டைமண்ட் லீக்: இந்திய வீரர் அவினாஷ் ஏமாற்றம்

56பார்த்தது
டைமண்ட் லீக்: இந்திய வீரர் அவினாஷ் ஏமாற்றம்
பெல்ஜியம் பிரஸ்சல்சில் டைமண்ட் லீக் தடகள சாம்பியன்ஷிப்பின் இறுதிச் சுற்றுப் போட்டி நேற்று முன்தினம் (செப்.13) இரவு தொடங்கியது. இதில் ஆண்களுக்கான 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் ஓட்டம் இன்று நடைபெற்றது. இதில், இந்திய வீரர் அவினாஷ் சாப்லே கலந்து கொண்டார். 8 நிமிடம் 17.09 வினாடிகளில் இலக்கை கடந்து 9வது இடத்தைப் பிடித்து ஏமாற்றம் அளித்துள்ளார். கென்யாவின் அமோஸ் சீரம் 8 நிமிடம் 06.90 வினாடியில் இலக்கை கடந்து முதலிடம் பிடித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி