விஜய்யின் ஓணம் வாழ்த்தால் கிளம்பிய சர்ச்சை

66பார்த்தது
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், இன்று (செப்.15) மலையாளிகளின் முதன்மை பண்டிகையான ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்து அவர் தனது ‘X’ தளத்தில் பதிவிட்டுள்ளார். முன்னதாக இதேபோல, ஏதேனும் பண்டிகைகள் வந்தால் அதற்கு வாழ்த்து சொல்லி X தளத்தில் பதிவிடும் விஜய், விநாயகர் சதுர்த்தி, தமிழ் புத்தாண்டு போன்ற தமிழகர்களின் முக்கிய பண்டிகைகளுக்கு வாழ்த்து கூறவில்லை. இதனை சுட்டிக் காட்டி பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

நன்றி: NewsTamil 24X7

தொடர்புடைய செய்தி