தோல் புற்றுநோயின் அறிகுறிகள் என்ன?

565பார்த்தது
தோல் புற்றுநோயின் அறிகுறிகள் என்ன?
தோலில் புதிதாக வளர்ச்சி அல்லது மச்சங்களை கவனித்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். இது தோல் புற்றநோயின் அறிகுறியாக இருக்கலாம். தோலின் மேற்பரப்பில் ஏற்படும் மாற்றம் முக்கிய அறிகுறியாகும். தோலில் நீண்ட நாட்களாக வீக்கம் அல்லது சிவந்து இருப்பதை பார்த்தால் கட்டாயம் மருத்துவரை அணுக வேண்டும். தோலில் ஏற்பட்ட புண்கள் நீண்ட நாட்களாக குணமாகாமல் இருந்தால், இதுவும் தோல் புற்றுநோயின் அறிகுறிகளில் ஒன்றாகும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி