உலகை அச்சுறுத்தும் 5 புற்றுநோய்கள்

74பார்த்தது
உலகை அச்சுறுத்தும் 5 புற்றுநோய்கள்
புற்றுநோய் இறப்பை உண்டாக்கும் உலகின் இரண்டாவது கொடிய நோய் என உலக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. உலக அளவில் பலரும் பாதிக்கப்படும் முதல் 5 புற்றுநோய் வகைகள் என்ன என்று பார்க்கலாம். மரு போன்று முகம், உதடு, காது, கழுத்து, மார்பு, கைகள் உள்ளிட்ட இடங்களில் வளரும் சதையும் ஒருவகை புற்றுநோய். மேலும், மார்பகப் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், கருப்பையகப் புற்றுநோய், தைராய்டு புற்றுநோய். இவைகள் தான் பலரையும் பாதிக்கும் முதல் 5 புற்றுநோய் வகைகளாகும்.