தோல் புற்றுநோயைத் தடுப்பது எப்படி?

60பார்த்தது
தோல் புற்றுநோயைத் தடுப்பது எப்படி?
காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நேரடி சூரிய ஒளியைத் தவிர்க்கவும்ர முடிந்தவரை நிழலில் இருங்கள். பருத்தி துணியால் செய்யப்பட்ட முழு கை இருண்ட பாதுகாப்பு ஆடைகளை அணியவும். சூரியனின் யுவி கதிர்களிடம் இருந்து பாதுகாத்துக்கொள்ள பெரிய சைஸ் தொப்பிகள் மற்றும் தலைக்கவசங்கள், சன்கிளாஸ்களை அணியுங்கள். சூரிய ஒளிக்கு குறைந்தது 15 நிமிடங்களுக்கு முன் உங்கள் உடலின் வெளிப்படும் பகுதிகளில் தாராளமாக சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துங்கள்.

தொடர்புடைய செய்தி