'Onam Vibes'.. கூலி படப்பிடிப்பில் குத்தாட்டம் போட்ட ரஜினி

52பார்த்தது
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினியின் 171வது படமாக ‘கூலி’ படம் உருவாகி வருகிறது. சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கும் அனிருத் தான் இசையமைக்கிறார். அண்மையில் வெளியான இப்படத்தின் அறிமுக வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. ஓணம் பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில், நடிகர் ரஜினி மற்றும் படக்குழுவினர் நடனமாடும் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

நன்றி: Sun Pictures

தொடர்புடைய செய்தி