பி.எட் மாணவர் சேர்க்கை.. விண்ணப்பப் பதிவு நாளை தொடக்கம்

70பார்த்தது
பி.எட் மாணவர் சேர்க்கை.. விண்ணப்பப் பதிவு நாளை தொடக்கம்
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் நடப்பு கல்வி ஆண்டில் பி.எட் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நாளை (செப்.16) முதல் தொடங்கி வருகிற செப்.26ஆம் தேதி நிறைவடைகிறது. இதைத்தொடர்ந்து 30ஆம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு, அக்.14 முதல் 19ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும். பி.எட் படிப்பில் அரசு கல்லூரிகளில் 900 இடங்கள், அரசு உதவிபெறும் கல்லூரிகளில் 1,040 இடங்கள் என மொத்தம் 2,040 இடங்கள் உள்ளன.

தொடர்புடைய செய்தி