
வாணியம்பாடி: கும்பாபிஷேக விழாவில் கலந்துகொண்டு எம்எல்ஏ சுவாமி தரிசனம்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தெக்குப்பட்டில் பகுதியில் நடைபெற்ற கோவில் கும்பாபிஷேக விழாவில் கோ. செந்தில் குமார் எம்எல்ஏ கலந்து கொண்டார். சுவாமி தரிசனம் செய்தார். உடன் ஒன்றிய செயலாளர் டி. சாம்ராஜ் மற்றும் கோவில் நிர்வாகிகள் மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளனர்.