வேலூர்: சாலை பணிகளை ஆய்வு செய்த மேயர்

68பார்த்தது
வேலூர்: சாலை பணிகளை ஆய்வு செய்த மேயர்
வேலூர் மாநகராட்சி பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 2வது மண்டலத்திற்கு உட்பட்ட சுண்ணாம்புக்காரத்தெரு, மரக்கடைதெரு ஆகிய பகுதிகளில் இறுதிக்கட்டமாக சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளை மாநகராட்சி மேயர் சுஜாதா இன்று (மார்ச் 14) ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது 2-வது மண்டலக்குழு தலைவர் நரேந்திரன், உதவி ஆணையர் சதிஷ்குமார், உதவி பொறியாளர் ஜெயராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி