வாணியம்பாடியில் கல்லறவை தொழிற்சாலையை தடுக்க வேண்டி மனு

59பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுக்கா மல்லப்பள்ளி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் நாம் வசிக்கும் பகுதியில் அமையவுள்ள கிரஷரின் பாதிப்புகளை எடுத்துரைத்தும் வாழ்வாதாரங்கள் பரிபோவதை விளக்கியும் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தை நடத்திவருகின்றனர்.

தொடர்புடைய செய்தி