
வாணியம்பாடியில் காவல் நிலையத்தை பார்வையிட்ட எஸ்பி
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. ஷ்ரேயா குப்தா, இ. கா. ப. , காவல் நிலையத்தில் பார்வையிட்டு காவல்துறையினர் பொதுமக்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதனை குறித்து அறிவுரைகளை வழங்கினார்.