அரசு மருத்துவமனையில் உலக தாய்மொழி உறுதிமொழி ஏற்பு

57பார்த்தது
வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் உலக தாய்மொழி நாள் உறுதி மொழி ஏற்பு.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் இன்று உலக தாய் மொழி நாள் முன்னிட்டு உறுதி மொழி ஏற்கப்பட்டது.
இதில் மருத்துவர்கள் செவிலியர்கள், மருத்துவமனை பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி