திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உழவர் சந்தை பின்புறம் பட்டப் பகலில் கொட்டி எரிக்கப்படும் குப்பைகள் மிகுந்த துர்நாற்றத்துடன் வாகனத்தில் செல்பவர்களுக்கும் அங்கு இருப்பவர்களுக்கும் சுவாச பிரச்சனை உட்பட பல பிரச்சனைகளுக்கும் நோய் தொற்றுக்கும் காரணமாக இருப்பதால் இதற்கு உடனடியாக துரையை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.