"மோடி பேச்சை மோடி கேட்பாரா?” - முரசொலி தலையங்கம்

80பார்த்தது
"மோடி பேச்சை மோடி கேட்பாரா?” - முரசொலி தலையங்கம்
முரசொலி தலையங்கம் வெளியிட்ட பதிவில், "குஜராத் மக்கள் ரூ.60 ஆயிரம் கோடியை டெல்லிக்கு அனுப்புகிறார்கள். ஆனால் திரும்ப வருவது மிகக் குறைவு. ‘குஜராத் என்ன பிச்சைக்காரர்கள் மாநிலமா?’ என்று 2012ம் ஆண்டு குஜராத் முதலமைச்சராக இருக்கும் போது கேட்டவர்தான் நரேந்திர மோடி. அதைத்தான் இன்று தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேட்கிறார். தமிழ்நாட்டு முதலமைச்சர் பேச்சை கேட்க மறந்தாலும், மோடி பேச்சை மோடி கேட்பாரா?” என குறிப்பிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி