பெயரை மாற்றி கொண்ட 'நடிகர்' கெளதம் கார்த்திக்

52பார்த்தது
பெயரை மாற்றி கொண்ட 'நடிகர்' கெளதம் கார்த்திக்
நடிகர் கார்த்திக்கின் மகன் கெளதம் கார்த்திக், மணிரத்னம் இயக்கிய 'கடல்' திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இதையடுத்து பல படங்களில் நடித்த அவர் தற்போது ஆர்யாவுடன் இணைந்து ‘மிஸ்டர் எக்ஸ்’ படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் கெளதம் கார்த்திக் தனது பெயரை 'கெளதம் ராம் கார்த்திக்' என மாற்றி கொண்டுள்ளார். அண்மையில் 'ஜெயம்' ரவி என்ற பெயரில் இனி தன்னை அழைக்க வேண்டாம் நடிகர் 'ரவி மோகன்' கேட்டுக் கொண்டார்.

தொடர்புடைய செய்தி