காரை முந்த முயன்ற பைக்.. சட்டென சருக்கி விழுந்த இளைஞர்கள்

72பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் சித்தரேவு பகுதியில், காரை முந்தி செல்ல முயன்ற இளைஞர்கள், பைக்குடன் சருக்கி விழந்த அதிர்ச்சி சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. பைக்கில் சென்ற இளைஞர்கள், முன்னாடி சென்ற காரை முந்திச் செல்ல முயன்றுள்ளனர். அப்போது, நிலை தடுமாறிய பைக், சருக்கி கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் தூக்கி வீசப்பட்ட இளைஞர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி