பிரபுதேவா நிகழ்ச்சியில் நடனமாடிய தனுஷ்

64பார்த்தது
பிரபல நடிகரும், நடனக் கலைஞருமான பிரபுதேவாவின் முதல் நடன நிகழ்ச்சி சென்னையில் நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான இளைஞர்கள், திரைநட்சத்திரங்கள் பங்கேற்று, மிகுந்த உற்சாகத்துடன் நடன நிகழ்ச்சியை கண்டு களித்தனர். இந்நிலையில் இந்த மேடையில் 'மாரி 2' அப்படத்தில் இடம்பெற்ற 'ரவுடி பேபி' பாடலுக்கு தனுஷும், பிரபுதேவாவும் இணைந்து நடனமாடினர். இதனை கண்ட ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கரகோஷம் எழுப்பினர்.

தொடர்புடைய செய்தி