பேருந்து ஓட்டுநர் செய்த அசிங்கமான செயல் (வீடியோ)

70பார்த்தது
ஹைதராபாத்திலிருந்து பெங்களூரு செல்லும் ரேஷ்மா என்ற ஆம்னி பேருந்தில் ஓட்டுநர் செய்த அருவெறுப்பான செயலின் வீடியோ வைரலாகி வருகிறது. பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளுக்கு கொடுக்கப்படும் தண்ணீர் பாட்டில் மூடியை திறந்து பாதி தண்ணீரை தன் வாயில் ஊற்றிக்கொண்டு அந்த தண்ணீரை மற்றொரு பாட்டிலில் துப்பினார். இதை கவனித்த பயணி ஒருவர் இதுகுறித்து கேட்டபோது அந்த ஓட்டுநர் சரியாக பதிலளிக்கவில்லை என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி