INDvsPAK: இந்திய அணியின் வெற்றிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

73பார்த்தது
INDvsPAK: இந்திய அணியின் வெற்றிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் நேற்று (பிப். 23) நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற இந்திய அணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ”அபார சதத்துடன் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்ற விராட் கோலிக்கு பாராட்டுகள். இதே உத்வேகத்துடன் சாம்பியன்ஸ் டிராபியை வெல்வோம்" என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி