தெலங்கானா மாநிலம் நாகர்கர்னூர் மாவட்டத்தில் சுரங்கம் தோண்டும் பணியின்போது ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டாக்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. இந்த விபத்தில் சிக்கிய 40 பேரில் 32 பேர் மீட்கப்பட்ட நிலையில், மீதி 8 பேரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களை பெயர் சொல்லி அழைத்தபோதும் எந்த பதிலும் வராததால் அவர்களின் நிலை தெரியவில்லை.