செங்கலை உணவாக உண்ணும் பெண் (வீடியோ)
போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களை நாம் பாரத்திருப்போம். ஆனால், மணல், சிமென்ட் சாப்பிடும் பழக்கத்துக்கு ஆளான பெண்ணை பார்த்திருக்கிறீர்களா. பிரிட்டனை சேர்ந்த 39 வயதான பாட்ரிஸ் பெஞ்சமின் ராம்கூலம் என்ற பெண் மணல், செங்கல், சிமெண்ட் ஆகியவற்றை உண்ணும் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். இந்த பழக்கம் தனக்கு சந்தோஷம் அளிப்பதாக அந்த பெண் கூறியுள்ளார். இந்த அரிய வகை நோய்க்கு பெயர் "பிகா". நன்றி: News7 Tamil