சுவையான சாம்பார்..! மருத்துவம் சுட்டிக்காட்டும் எச்சரிக்கைகள்

82பார்த்தது
சுவையான சாம்பார்..! மருத்துவம் சுட்டிக்காட்டும் எச்சரிக்கைகள்
தக்காளி, வெங்காயம், பூண்டு, காய்கறிகள், பருப்பு, புளி, உப்பு, பல்வேறு மசாலாக்கள் போன்றவற்றை சேர்த்து சாம்பார் தயாரிக்கப்படுகிறது. சாம்பார் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும் அதிகப் புளி சேர்த்தால் அலர்ஜி, பல் எனாமல் பாதிக்கப்படும். பித்தப்பைகளில் கற்கள் உருவாகும் பிரச்னைகளும் ஏற்படும். சாம்பாரை உணவகங்களில் வாங்குவதைவிட மசாலா, உப்பை குறைத்து வீட்டில் ஆரோக்கியமான முறையில் செய்து சாப்பிடுவது சிறந்தது.

தொடர்புடைய செய்தி