* ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக சிலருக்கு கை விரல் நகங்கள் பலமின்றி அடிக்கடி உடைந்து போகும் தன்மையுடையதாக இருக்கும்.
* இரும்புச்சத்துப் பற்றாக்குறை, உடலில் உள்ள ஏதேனும் நோய் அல்லது பூஞ்சை நோய்த்தொற்று போன்றவற்றாலும் நகங்கள் உடைந்து போகும்.
* தைராய்டு பிரச்சனை, குறை பிட்யூட்டரி செயல்பாடு, நீரிழிவுநோய், ஆஸ்டியோபோரோசிஸ், ஆஸ்டியோமலாசியா போன்ற நாளமிலா சுரப்பு வளர்சிதை மாற்றக் கோளாறுகளின் காரணமாகவும் நகங்கள் உடைந்து போகும்.